Monday, October 14, 2013

கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?

கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?



கவனம் தேவை!!!
CPU அசெம்பிள் செய்ய நினைப்பவர்கள் இந்த பாடத்தை பார்பதக்கு முன் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது, 

உங்கள் CPU - ஐ முழுமையாக அசெம்பிள் செய்து முடிக்கும் வரை மெயின்பவர் சப்ளை எதுவும் உங்கள் CPU க்கு வராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதில் அதிக கவனம் தேவை. பவர் சப்ளை மூலம் உங்கள் CPU தொடர்பு கொண்டு இருக்கும் போது நீங்கள் அசெம்பிள் பாகங்களை தொடுவது மிக ஆபத்தானது!


முக்கிய அறிவிப்பு!!!
எந்த காரணத்தை கொண்டும் சப்பு-case- இல் பொருத்தப்பட்டுள்ள பவர் பாக்ஸின் உள்ளே உங்கள் விரல்களை வைத்திட வேண்டாம். பவர் சப்ளை இல்லாமல் இருந்தாளும் இந்த பவர் பாக்ஸ் அதிக voltage - ஐ உல் அடக்கி வைத்திருக்கும். அது உங்கள் உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடும் கவனம்!!! 























Read more: http://tamilitinfo.blogspot.com/2011/12/blog-post_8392.html#ixzz2hgUrdQWv
Follow us: @aamamjath on Twitter | AmjathAhamed on Facebook

Tuesday, October 1, 2013

Hard Disk என்றால் என்ன? அடிப்படை விளக்கங்கள்


(ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம்.
இதனை முறை யாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள்.
ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.
harddisk